சற்றுமுன் வெளியான சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள்....

சற்றுமுன்னர் 2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பெறுபேறுகளை www.doenets.lk எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பார்வையிட முடியும். 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.