நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய சுகாதார வழிகாட்டி சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தனவினால் இன்று(30) மாலை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் நாட்டிலுள்ள முஸ்லிம் தமது வணக்க வழிபாடுகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் சற்றுமுன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவ் அறிக்கை பின்வருமாறு:
Post a Comment