ஆரம்ப பிரிவு பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்ட தகவல்.

ஒக்டோபர் 15 முதல் தரம் 5 மற்றும் அதற்கு கீழ் உள்ள 200 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை மீண்டும் திறக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர். கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் கடந்த செவ்வாய்க்கிழமை(21) சுகாதார அமைச்சகத்திலிருந்து கல்வி அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.