மாத வருமானம் ரூ.100,000 இற்கும் மேல் பெறுபவர்கள் அனைவருக்கும் சுமார் 5% வரி விதிக்கப்பட வேண்டும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா பரவல் காரணமாக கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பொது வசதிகளை பராமரிக்க வரி விதிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment