கொழும்பில் வசிக்கும் 20-30 வயதுக்குற்பட்டவர்களுக்கான முக்கிய அறிவித்தல்.

கொழும்பு 1 - 15 வரை பிரதேசங்களில் வசிக்கும் 20 - 30 வயதுகளுக்கு இடைப்பட்ட அனைவருக்கும் சைனோபாம் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாளை காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதன்படி, பின்வரும் இடங்களில் நாளைய தினம் கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின், தொற்றுநோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் தினுகா குருகே தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கு
ஜிந்துப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்
போர்ப்ஸ் வீதி சனசமூக நிலையம்
கெம்பல் பார்க் மைதானம்
சாலிகா மண்டபம்
ரொக்ஸி கார்டன்

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.