சற்றுமுன் நாட்டில் கொவிட் மரணங்களின் 11 ஆயிரத்தைக் கடந்தது.

கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. 

அதனடிப்படையில் நேற்றைய தினம் (10) 157 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவானதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,152ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.