எச்சரிக்கை! மீண்டும் உச்சத்தை தொட்ட கொரோனா மரணங்கள்!

நாட்டில் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 156 உயிரிழப்புகள் இடம்பெற்றிருப்பதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஒரே நாளில் பதிவுசெய்யப்பட்ட அதிகளவான உயிரிழப்புகள் இதுவாகும்.

இதனால் இலங்கையில் கொரோனா தொற்றினால் பதிவான உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 5,620 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.