இலங்கைக்கு மேலும் ஒரு பராலிம்பிக் பதக்கம்.

டோக்கியோவில் இடம்பெற்று வரும் பராலிம்பிக் போட்டியில் மேலும் ஒரு பதக்கம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

இதன்படி, குழு 64 இன் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரரான துலான் கொடிதுவக வெண்கலப்பதக்கத்தை பெற்றுகொண்டார்.

F64 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 65 தசம் 61 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெண்கலப்பதக்கத்தை பெற்றுகொண்டார்.

இதேவேளை, தங்கப்பதக்கத்தை இந்தியாவும் வெள்ளிப்பதக்கத்தை அவுஸ்திரேலியாவும் பெற்று கொண்டது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.