ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றுக்கு விஜயம் செய்துள்ளார்.
தற்சமயம் அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் தனது கேள்வியை சமர்ப்பித்துக்கொண்டிருந்த வேளையில் ஜனாதிபதியின் வருகை இடம்பெற்றிருந்தது.
Post a Comment