மாகாணங்களுக்கிடையில் பயணிப்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

மாகாணங்களுக்கு இடையில் பஸ்களில் அத்தியாவசிய சேவைகளுக்காக ஊழியர்களை அழைத்துச் செல்வதற்கு நிறுவனங்கள் அனுமதி கோரினால், அதற்கான அனுமதி வழங்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அனுமதி கோரும் நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டுமே அந்த பஸ்களில் பயணம் செய்ய முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

அவ்வாறு பஸ்களில் அழைத்துச் செல்லப்படும் ஊழியர்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு தேவைப்படுகிறார்களா என்பதை கண்டறிய பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.