மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் நபர்கள் / குழுக்கள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் மாகாணங்களை கடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- சுகாதார சேவை
- பொலிஸ் மற்றும் இராணுவம்
- அரச பிரிவின் அதிகாரிகள் அத்தியாவசிய பயணங்களில் ஈடுபட்டுள்ள போது
- அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பவர்களுக்கு
- அத்தியாவசிய சேவை வழங்குனர்கள்
- குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணத்திற்காக ( சாட்சி தேவை)
- துறைமுகங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லுதல் (உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்)
Post a Comment