திங்கட்கிழமை முதல் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க புதிய திட்டம் - சுகாதார அமைச்சர் அறிவிப்பு.

கொவிட் தொற்று உறுதியாகி, அபாய நிலையில் இல்லாத நோயாளர்களை வீடுகளில் வைத்து வைத்திய கண்காணிப்பு உட்படுத்தும் நடைமுறையை நாடளாவிய ரீதியாக அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறையானது இதுவரையில் மேல் மாகாணத்தில் மட்டுமே அமுல்படுத்தப்பட்டுவந்தது.

எதிர்வரும் 9 முதல் இந்த நடைமுறையை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு பவித்ரா வன்னியாரச்சி மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.