அதிக விலையில் பொருட்களை விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக அரசாங்கம் எடுத்த அதிரடி தீர்மானம்.

கட்டுப்பாட்டு விலையை விடவும், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கான அபராத தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வர்ததக அமைச்சர் பந்துல குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இதுவரை காலமும் 2500 ரூபாவாக அறவிடப்பட்ட அபராதத்தை தொகையை, ஒரு லட்சம் ரூபா வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.