விசேட அறிவிப்பு வெளியாகலாம் – ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் அவசர சந்திப்பு

நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளனர்.

நாடு எதிர்நோக்கியுள்ள கொரோனா சூழ்நிலைக்கு மத்தியில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் இன்றைய சந்திப்பில் ஆராயப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.