அக்கினியுடன் சங்கமமாகியது மங்களவின் பூதவுடல்.

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதிக் கிரியை இன்று (24) மாலை பொரள்ளை பொதுமயானத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைவாக தகனம் செய்யப்பட்டது.

கடந்த ஓகஸ்ட் 13ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான மங்கள, கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (24) காலமானார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.