கல்வி ஊழியர்களையும் நாளை பணிக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு

அனைத்து அரச ஊழியர்களையும் நாளை (02) முதல் கடமைகளுக்கு பிரசன்னமாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கல்வி அதிகாரிகளையும் நாளைய தினம் பணிக்கு வருகைத் தருமாறு கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பாடசாலை கல்வி சாரா ஊழியர்கள், மாகாண கல்வி திணைக்களம், வலய மற்றும் கோட்டக்  கல்வி அலுவலக ஊழியர்களை நாளை பணிக்கு வருகைத் தருமாறு கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.