நாட்டில் 9000தை கடந்து கொவிட் உயிரிழப்புக்கள்!

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9000தை கடந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

நாட்டில் நேற்றைய தினம் (30) கொவிட் தொற்றினால் 194 பேர் உயிரிழந்துள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,185 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.