அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு - இரண்டு மாதங்களுக்கு 5000 ரூபா விசேட கொடுப்பனவு

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

சம்பள முரண்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைகளுக்கமைவாக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் – அதிபர்களுக்கு செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்காக 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் சம்பள அதிகரிப்பை வரவு செலவுத்திட்டத்தினூடாக கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.