VIDEO - கொழும்பில் ஏற்பட்ட பதற்ற நிலை - பெருமளவானோர் அதிரடியாக கைது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் இரு துறவிகள் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பத்தரமுல்லை – பொல்துவ சுற்றுவட்டம் அருகே தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வெலிகட மற்றும் தலங்கம பொலிஸார் கூட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பது பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிலையிலேயே மேற்கண்ட குழு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.