VIDEO: சிரச ஊடகத்தை தடை செய்ய சதித்திட்டம்? - எதிர்க்கட்சித் தலைவர் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் பதற்ற நிலை!

சிரச ஊடக வலையமைப்பை தடை செய்ய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளிப்படுத்தியதை அடுத்து இன்று பாராளுமன்றத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது. 

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியதன் ஊடக, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்திலுள்ள உயர்மட்ட தரப்பினர், சட்டத்தரணிகளை ஒன்றிணைத்துக்கொண்டு, சட்ட ரீதியில் சிரச ஊடக வலையமைப்பிற்கான அனுமதியை ரத்து செய்வது எவ்வாறு என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக, தான் பொறுப்புடன் கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

அதன்பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.