பிரதமருடனான கலந்துரையாடல் தோல்வி - தொடரும் போராட்டம்.

சம்பள முரண்பாடுகள் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் உடன்பாடு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதை குறிப்பிட்டார்.

தாம் முன்வைத்த கோரிக்கைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. அதன்படி, ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து வெளியேறிய ஆசிரியர்கள் தொடர்ந்தும் அவ்வாறே செயற்படுவர் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.