பள்ளிவாயல்களை மீள திறப்பது குறித்து ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள வேண்டுகோள்.

பள்ளிவாயல்களை திறக்கப்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள இந்நிலையில், சுகாதார அமைச்சு மற்றும் வக்பு சபையின் அனைத்து வழிகாட்டல்களையும் கண்டிப்பாக பின்பற்றி நடக்குமாறு சகல முஸ்லிம்களையும் அன்புடன் கேட்டுக்கொள்வதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவித்துள்ளது.

ஜம்இய்யத்துல் உலமா சபையின் உத்தியோகபூர்வ முகநூல் மற்றும் டுவிட்டர் தளத்தின் ஊடக இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

எவ்வித வரையறைகளும் இன்றி சுகாதார விதிமுறைகளில் அடிப்படையில் நேற்று முதல் நாட்டிலுள்ள வணக்கத்தலங்களை திறக்க சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.