சற்றுமுன்னர் வெளியான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் வெற்றிடத்துக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பான அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இன்று(07) காலை தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர், அவரின் பெயர் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கமைய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாளை (08) நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக பொதுஜன பெரமுன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.