வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கான மற்றுமொரு அறிவிப்பு!

பயணத்தடை விதிக்கப்படாத நாடுகளில் இருந்து வருபவர்கள், இலங்கைக்கு வந்த முதலாவது நாளில் கொவிட்-19 தொற்று ஏற்படாதவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டால், ஏழு நாட்களின் பின்னர் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ள அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவ்வாறு நாட்டுக்கு வரும், இரண்டு முதல் 18 வயதுக்கு இடைப்பட்டவர்கள், ஏழாம் நாளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.