சமையல் எரிவாயு விலை தொடர்பான அதிவிஷேட வர்த்தமானி வெளியானது!

இன்று (25) முதல் அமுலாகும் வகையில் 18 லீற்றர் (9.6 கிலோகிராம்) சமையல் எரிவாயு கொள்கலனின் ஆகக்கூடிய சில்லறை விலையை 1,150 ரூபாவாக நிர்ணயித்து அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, சமையல் எரிவாயுவை மாவட்டங்களில் விற்பனை செய்யக்கூடிய ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வருமாறு:

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.