மாகாணங்களுக்கு இடையில் நாளை முதல் பயணிக்க முடியுமா? சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை முழுமையாக தளர்த்துவது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்வரும் 2ம் திகதி முதல் அரச மற்றும் பணிகளுக்கு பிரசன்னமாகவுள்ள அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு மாத்திரம், பஸ்கள் அல்லது வேறு விதத்தில் மாகாணங்களை கடந்து தொழிலுக்கு செல்ல சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொவிட் பரவலுக்கான பொறுப்பை சுகாதார தரப்போ அல்லது முப்படையோ மாத்திரம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.