ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு! Muhamed Hasil July 19, 2021 A+ A- Print Email எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் இரண்டாவது தடவையாகவும் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி இன்று(19) ஊடக நிறுவன உரிமையாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இதனை தெரிவித்துள்ளார்.
Post a Comment