எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நாட்டை முழுமையாக திறப்பதற்கான இலக்குடன் அரசாங்கம் பயணிப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடக நிறுவனமொன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், பாடசாலை மாணவர்களுக்கும், 18 முதல் 30 வயதுகளுக்கு இடைப்பட்டோருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment