மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து மற்றும் பேருந்து சேவைகள் நாளை (17) முதல் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை இடைநிறுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கொவிட் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment