அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் எடுத்துள்ள தீர்மானம்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அழகியற்கலை செயன்முறை பரீட்சைகளில் இருந்து விலகவுள்ளதாக ஆசிரியர் அதிபர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் கல்வியமைச்சுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.