அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதிக்கு பின்னர் அனைத்து அரச ஊழியர்களும் வழமைப் போல பணிகளில் ஈடுபடுவதுடன் தொடர்புடைய சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சினால் 02/2021 (III)என்ற சுற்றறிக்கை நேற்று (30) வௌியிடப்பட்டது.

அதன்படி, கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவற்காக அரச அலுவலகங்களுக்கு குறைந்த ஊழியர்களுடன் மற்றும் வீடுகளில் இருந்து பணி புரிவது தொடர்பில் வௌியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது.

அதனடிப்படையில் சுகாதார வழிகாட்டல்களின் கீழ் எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி முதல் வழமை போன்று அரச ஊழியர்கள் கடமைக்கு சமுகம் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.