க.பொ.த சாதாரண தரப் பரீட்சை திகதி அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சைகள் இடம்பெறவுள்ள திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, 2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் அடுத்த வருடம் (2022) பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.