பள்ளிவாயல்களை மீள திறப்பது குறித்து வெளியான அறிவிப்பு.

உடன் நடைமுறைக்கு வரும் வகையில், சுகாதார வழிமுறைகளைப் பேணி பள்ளிவாயல்களை மீள திறக்க முடிவும் என முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ஏ.பீ.எம் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் ஊடக அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலதிக விபரங்கள் சுகாதார அமைச்சின் மேலதிக வழிகாட்டல்கள் பெறப்பட்டதும் அறிவிக்கப்படும் எனவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.