ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு.

இரசாயன உர இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக ஊடகங்களில் வௌியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என அறிக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறான எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.