டெல்டாவை விட ஆபத்தான கொவிட் 19 வைரஸ் திரிபு கண்டுபிடிப்பு!

தற்போது உலகின் பல நாடுகளில் வேகமாக பரவி வரும் டெல்டா திரிபை விட பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புதிய கொவிட்-19 வைரஸ் திரிபு முதற்தடவையாக பெரு நாட்டில் அடையாளங் காணப்பட்டுள்ளது.

இந்த கொவிட்-19 திரிபுக்கு லெம்டா என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை திரிபு பிரித்தானியா உள்ளிட்ட 30 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் திரிபு தொடர்பிலான ஆய்வுகளை சர்வதேச சுகாதார நிபுணர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.