பொது மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஏற்கனவே நிறைவேற்ற முடியாமற் போனவற்றை ஒரே முறையில் பூர்த்தி செய்வதற்கு முந்தியடித்து கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில், அதிகளவான மக்கள் நகரங்களை நோக்கி இன்று(21) படையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.