மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட மற்றும் வேரஹெர அலுவலகங்கள் இன்று முதல் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன.

அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த அலுவலகங்களில் சேவையைப் பெற்றுக்கொள்ள வேண்டியவர்கள், திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்வதற்காக 0112 677 877 என்ற இலக்கத்தை அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.