கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது பாரியார் இருவரும் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து வெளியேறிச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது பாரியாரும் கொழும்பு ஹூனுபிடிய கங்காராம விகாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment