ரணில் விக்ரமசிங்க எம்பியாகும் திகதியை அறிவித்தது ஐ.தே.க!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இம்மாதம் 22ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிரா அபேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

அவரது நியமனம் இம்மாதம் 15 செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்படும் என்று அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மிக மோசமான தோல்வியை சந்தித்தது, ஆனால் அதன் தேசிய அளவிலான செயல்திறனில் ஒரு ஆசனத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.