தடை உத்தரவை மீளப்பெற்றது அரசாங்கம்.

கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என்ற தீர்மானம் நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

குறித்த நாடுகளிருந்து வரும் பயணிகள் இலங்கைக்குள் நுழைய ஜூலை 1 முதல் ஜூலை 13 ஆம் திகதி வரை அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அன்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.