கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு.

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை திட்டமிட்ட படி ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கையில் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பரீட்சை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.(AD)

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.