இலங்கையில் இன்று மாலை சிறியளவு நிலநடுக்கம்...!

விக்டோரியா அணைக்கு அருகில் உள்ள குமரிகம பிரதேசத்தில் 1.94 தொடக்கம் 2 மெக்னெடிக் அளவில் நிலநடுக்கம் ஒன்று இன்று மாலை 4.39 க்கு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது

அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வு பசறை, லுனுகல பிரதேசத்திலும் உணரப்பட்டதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.