நாளை அதிகாலை 4 மணி முதல் அமுலாகும் வகையில் 12 மாவட்டங்களை சேர்ந்த 24 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தடுப்பு தேசிய செயலணியின் பிரதானி இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், 12 மாவட்டங்களை சேர்ந்த 82 கிராம சேவகர் பிரிவுகள் நாளை அதிகாலை 4 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ள கிராம சேவகர் பிரிவுகள் தொடர்பான விபரம்
Post a Comment