பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் பள்­ளி­வா­சலில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் தனிமைப்படுத்தலில்!

பயணக்கட்டுப்பாடு அமுலாகியுள்ள காலப்பகுதியில் யாழ்ப்பாணம் - ஐந்து சந்திப்பகுதியில் பள்ளிவாசல் ஒன்றில் இன்று(04) தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண காவல்துறையினரும் பொது சுகாதார பரிசோதகர்களும் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிலர் பள்ளிவாசல்களிலும், ஏனையவர்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.