சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகுமா?

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளைய தினம் வெளியிடப்படவுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானதென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனை தெரிவித்தார்.

அத்துடன் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுவதற்கு முன்னர் அது தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.