பொது மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல். Muhamed Hasil May 14, 2021 A+ A- Print Email தற்போது நாடு முழுவதும் தற்போது பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் நோக்கில் மாவட்ட ரீதியாக அவசர அழைப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
Post a Comment