கடமைகளுக்காக அழைக்கப்பட்டுள்ள அரச ஊழியர்கள் மாகாணங்களுக்கு இடையில் கடமையின் நிமித்தம் பயணிக்கும் போது தமது நிறுவன தலைவரால் வழங்கப்படும் கடிதம் ஒன்றை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை,கொவிட் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு குறைந்தபட்ச ஊழியர்களுடன் அரச நிறுவனங்கள் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்க அண்மையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment