அல் அக்ஸா பள்ளிவாசலில் தொழுகையில் கலந்துகொண்டவர்கள் மீது இஸ்ரேல் பொலிஸார் துப்பாக்கி சூடு.

ஜெரூஸலம் நகரிலுள்ள அல் அக்ஸா பள்ளிவாசலில் நேற்றிரவு வெள்ளிக்கிழமை தராவீஹ் தொழுகையில் கலந்துகொண்டவர்கள் மீது இஸ்ரேல் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இஸ்லாத்தின் மூன்றாவது புனித தளமான அல் அக்ஸா பள்ளிவாசலில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இதுவரை 178 பாலஸ்தீனர்களும், ஆறு அதிகாரிகளும் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.