இலங்கையில் கொரோனா பரவல் அபாய நிலையை நோக்கி நகருகிறது - வெளியானது முக்கிய வரைபடம்!

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் இலங்கையில் அதிக ஆபத்து மிக்க கொரோனா வைரஸ் பரவல் பிரதேசங்கள் அடையாளமிடப்பட்டு, வரைபடமாக வெளியிடப்பட்டுள்ளது.

மே 08 ஆம் திகதியுடன் நிறைவடையும் கடைசி 14 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் குறித்த இலங்கைப்பட வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, மாந்தை கிழக்கு, வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் ஒருவரும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.