தேவையேற்படின் நாடு முழுவதும் ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கொரோனா நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சர் வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் அதிகாரம், பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment